நிபந்தனைகள்
- இத்தளத்தில் பதிவு செய்வதற்கு உள்ளே உள்ள விண்ணப்பத்தினை கவனமாகவும்,சரியானதாகவும் பூர்த்தி செய்யும்மாறு பெற்றோர்களை கேட்டுக் கொள்கிறோம்.
- மேலும் இத்தளம் பிரமலைக்கள்ளர் சமுதாய மக்கள் நலனுக்கென்று பிரத்யோகமாக உருவாக்கப்பட்டது.
- தாங்கள் நேரடியாக அலுவலகத்தில் பதிவு செய்து பார்வையிடுவதற்கு நன்கொடை பணம் Rs 1000. தாங்கள் ஆன்லைனில் பார்வையிட முடியாது.
- ஆன்-லைனில் பதிவு செய்து பார்வையிடுவதற்கு நன்கொடை பணம் Rs 2000.
- ஆன்-லைனில் பதிவு செய்து பணம் செலுத்தியபின் பதிவு எண் கொடுக்கப்படும்.
- அந்த பதிவு எண்ணை கொண்டு உள்ளே நுழையும்போது ஒவ்வொரு முறையும் தங்கள் தொலைபேசிக்கு OTP வரும்.
- அந்த OTP வைத்து உள்ளே சென்று வரன்களை பார்வையிடலாம்.
- இப்பதிவு ஒரு வருடம் வரை இருக்கும்.அதன்பின் தேவைப்பட்டால் புதுப்பித்துக் கொள்ளலாம்.
- மேலும் இத்தளத்தில் உள்ள அனைத்து மணமக்களையும் கவனமாக தேர்வு செய்தபின் ஒரு வருடத்திற்கு சுமார் 100 தொலைபேசி எண் மற்றும் முகவரிகளை எடுத்துக்கொள்ளலாம்.
- புரோக்கர்கள் இந்த தளத்தினை பயன்படுத்த அனுமதி இல்லை.வேறு எந்த ஒரு நபர்க்கும் பணம் கொடுக்க தேவையில்லை.
- இத்தளத்தில் இருக்கும் மணமக்கள் புகைப்படம், முகவரி, ஜாதகம், தொலைபேசி எண் போன்றவைகளை நகல் எடுத்து தவறாகப் பயன்படுத்தக் கூடாது.
- நம் சமுதாயத்தில் திருமண வயதிலுள்ள ஆண்,பெண் அனைவரும் நமது தளத்தில் பதிவு செய்தால் மற்ற திருமண தகவல் மையத்தில் பதிவு செய்ய தேவை இருக்காது.
- இத்தளத்தில் பதிவு செய்த மணமக்களுக்கு திருமணம் முடிந்தவுடன் கட்டாயம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
- நமது சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினராக சேர விரும்பினால் Rs 5,000 (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) செலுத்தி தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.